பெரிய தலைப்பாகை..! நீல நிற ஆடை… நவீன காலத்திலும் போர் பயிற்சியில் சிறந்து விளங்கும் நிஹங் சீக்கியர்கள்… இவர்கள் யார் தெரியுமா…? பலரும் அறியா தகவல்…!!!
நமது கலாசாரத்திலும் வரலாற்றிலும் தனித்துவமான அடையாளத்தைக் கொண்டவர்கள் ‘நிஹங் சீக்கியர்கள்’. சீக்கியர்களின் 10-வது குருவான ஸ்ரீ குரு கோவிந்த் சிங்கால் உருவாக்கப்பட்ட இவர்கள், வரலாற்று ரீதியாக ‘குருவின் விருப்பத்திற்குரிய படை’ என்று அழைக்கப்பட்டனர். நீல நிற நீளமான ஆடை, பிரம்மாண்டமான தலைப்பாகை,…
Read more