“ஒரு செகண்ட் பிடி நழுவியிருந்தாலும் என் உயிர் போயிருக்கும்!”… மரணத்தின் பிடியில் கழிந்த 8 மணி நேரம்.. நொடியில் தப்பிய அதிர்ஷ்டசாலி.. வைரலாகும் காட்சி..!!!
அசாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், எதிர்பாராதவிதமாக காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய இளைஞர் ஒருவர், நள்ளிரவு முழுவதும் ஒரே ஒரு தென்னை மரத்தைப் பிடித்துக் கொண்டு விடிய…
Read more