1-ம் வகுப்பு தான் படிக்கிறான்..! அப்படி என்னங்க கோபம்..? ஆசிரியர் அடித்த அடியில் மாணவனின் பல்லே உடைஞ்சு போச்சு… முகம் எல்லாம் வீங்கி ரத்த காயத்துடன் வீட்டுக்குப் போன குழந்தை.. பெற்றோர் அதிர்ச்சி..!

உத்தரப் பிரதேச மாநிலம் சம்பால் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவன் மீது ஆசிரியை நடத்திய கொடூரத் தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வகுப்பறையில் பாடம் நடந்து கொண்டிருக்கும் போது, எதிர்பாராத விதமாக ஆசிரியை அந்தச்…

Read more

Other Story