“பிளஸ் 2 மாணவி மீது காதல்”… ஜெயிலுக்கு போனதும் பேச மறுத்த சிறுமி… உடம்பிலிருந்த அந்த டாட்டூ.. பூங்காவில் வெடித்த சண்டை… பட்டப்பகலில் துடிக்க துடிக்க… அடுத்து நடந்து பயங்கரம்..!
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில், 19 வயது பிளஸ்-2 பள்ளி மாணவி ஒருவரைப் பிரபல ரவுடி துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தானும் சுட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. மீரட்டின் கன்கர்கேரா பகுதியில் உள்ள டிஃபென்ஸ் என்க்லேவ்…
Read more