கடவுளே என்னை மன்னிச்சிரு…! நான் இப்ப உன் பணத்தை எல்லாம் திருடிட்டு போகப்போறேன்… பக்தி பரவசத்துடன் சாமி கும்பிட்ட நபர்… அடுத்து நடந்த ஷாக்… அதிர வைக்கும் காணொளி..!
கடவுள் முன்பாகவே பயபக்தியுடன் கரங்களைக் கூப்பி வணங்கிவிட்டு, அடுத்த கணமே கோவில் உண்டியல்களை உடைத்து பணத்தைத் திருடிச் சென்ற விசித்திர சம்பவம் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வினோதத் திருட்டு தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.…
Read more