மொத்தம் 60 கிலோ கெட்டுப்போன இறைச்சி…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை உணவு பாதுகாப்பு அலுவலர் சங்கரலிங்கம் மற்றும் ஊழியர்கள் சாந்தி நகரில் இருக்கும் பல்வேறு கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஒரு கடையில் பழைய கெட்டுப்போன கோழி இறைச்சியை குளிர்சாதன பெட்டியில் வைத்து விற்பனை செய்ய…

Read more

வேலைக்கு அழைத்து செல்லாத தந்தை…. கொலை மிரட்டல் விடுத்த மகன்…. போலீஸ் வலைவீச்சு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேசையாபுரத்தில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் மேளம் அடிக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது 3-வது மகன் ராஜ செல்வம். இந்நிலையில் ராஜசெல்வம் தனது தந்தையுடன் அடிக்கடி மேளம் அடிக்க செல்வது வழக்கம். சமீப காலமாக…

Read more

Tirunelveli: பெண்ணின் புகைப்படம் ஆபாசமாக சித்தரிப்பு.. முகநூலில் வெளியிட்ட இளைஞர் கைது…!!!

பெண்ணின் போட்டோவை ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் பதிவிட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையத்தை சேர்ந்த 27 வயது இளம் பெண்ணின் போட்டோவை ஆபாசமாக சித்தரித்து முகநூலில் வெளியிடப்பட்டிருந்தது. இது பற்றி இளம் பெண்ணின் தந்தை நெல்லை சைபர்…

Read more

சிறுமிக்கு நடந்த திருமணம்…. வாலிபர் உள்பட 5 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

நல்ல டவுன் பகுதியில் மாரியப்பன்(20) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் 17 வயது சிறுமிக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இது குறித்து நெல்லை புறநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில்…

Read more

பிறந்து 7 நாட்களே ஆன குழந்தை…. கிணற்றில் வீசி கொலை செய்த தாய்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள காட்டார்குளம் பகுதியில் ஆட்டோ டிரைவரான ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ரமேஷ் இசக்கியம்மாள் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த 2021-ஆம் ஆண்டு இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்து…

Read more

அலை மோதிய மக்கள் கூட்டம்…. மகிழ்ச்சியில் வியாபாரிகள்….. விலை கிடுகிடு உயர்வு…!!!

நெல்லை மாவட்டத்தில் உள்ள திசையன்விளை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தை சேர்ந்த கிராம மக்கள் நேற்று மீன் மார்கெட்டில் மீன்களை வாங்குவதற்கு குவிந்தனர். பொங்கல் பண்டிகை மற்றும் அய்யப்ப பக்தர்கள் விரதம் உள்ளிட்ட காரணங்களால் மீன் விற்பனை சில வாரங்களாக சற்று…

Read more

சட்டவிரோதமாக விற்பனை… 25 கிலோ பொருட்கள் பறிமுதல்… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

நெல்லை டவுன் பகுதிகளில் உள்ள கடைகளில் நெல்லை மாநகர் நல அலுவலர் டாக்டர் சரோஜா தலைமையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என தீடீர் ஆய்வு செய்யபட்டது. இதில் சுகாதார அலுவலர்கள் அரசகுமார், முருகேசன், சாகுல்அமீது, இளங்கோ சுகாதார…

Read more

இறந்த குழந்தையுடன் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்த தம்பதி… நெல்லையில் பரபரப்பு..!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கொக்கிரகுளம் கீழ வீரராகவபுரத்தை சேர்ந்த முகேஷ் என்பவர் தனியார் நிறுவன ஊழியர். இவரின் மனைவி சுவிதா. இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்ற நிலையில் சென்ற நான்கு மாதங்களுக்கு முன்பாக பெண் குழந்தை ஒன்று பிறந்தது.…

Read more

குற்ற சம்பவங்களை தடுக்க… பொங்கலையொட்டி நெல்லையில் ட்ரோன்… தீவிர கண்காணிப்பில் போலீசார்…!!!

பொங்கல் பண்டிகையையொட்டி குற்றச்சம்பவங்களை தடுக்க நெல்லையில் ட்ரோன் மூலம் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி மக்கள் பொங்கல் வைப்பதற்காக பொருட்கள், காய்கறிகள், கரும்பு என பல பொருட்களை வாங்குவதற்காக குவிந்த வண்ணம் இருக்கின்றனர். இந்த சூழ்நிலையில்…

Read more

மதுபான கடைகளை திறப்பதற்கு தடை…?. நெல்லை கலெக்டரின் அதிரடி உத்தரவு….!!

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சமீபத்தில் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது, திருநெல்வேலி மாவட்டத்தில் வருகிற 16-ஆம் தேதி திருவள்ளுவர் தினம் மற்றும் 26-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தால் நடத்தப்படும் மதுபான கடைகள், அவற்றுடன் இணைந்த…

Read more

கடன் வாங்கி விளையாடிய வாலிபர்…. ஆன்லைன் ரம்மியில் பல லட்சம் இழப்பு…. அதிர்ச்சி சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ரகுநாதபுரத்தில் பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பட்டதாரியான சிவன் ராஜ்(34) என்ற மகன் இருந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிவன்ராஜ் ரம்மி விளையாட்டில் சிறு சிறு தொகையை வென்று வந்துள்ளார். இந்நிலையில் பெரிய…

Read more

எச்சரிக்கை: துணிவு, வாரிசு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு- நெல்லை காவல் ஆணையாளர்

வாரிசு, துணிவு திரைப்பட கொண்டாட்டங்களுக்கே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றது. வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.…

Read more

அடக்கடவுளே..! ஆட்சியரிடம் கொடுத்த மனு சாக்கடையில்….. கடும் அதிர்ச்சியில் முதியவர்…!!!

திருநெல்வேலியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் ஜனவரி 2ஆம் தேதி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார். இதனையடுத்து அவர் இன்று அந்த வழியாக நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அவர் அளித்த  அதே மனு சாக்கடையில் கிடந்துள்ளது.  தான் கொடுத்த…

Read more

மகளிடம் அழுத தந்தை…. அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட முதியவர்… போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலசெவல் பகுதியில் பிரேம்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி நாகர்கோவில் பள்ளிவிளை அம்மன் கோவில் இருக்கும் வாடகை வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் பிரேம் குமாரை அவரது மகன் தர்மராஜ் பராமரித்து வந்துள்ளார். மேலும்…

Read more

போட்டியில் ஏற்பட்ட தகராறு…. நடுவர் மீது புகார் அளித்த கபடி வீரர்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வைராவிக்கிணறு கிராமத்தில் ராஜதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராமலிங்கம் என்ற மகன் உள்ளார். கபடி வீரரான ராமலிங்கம் செட்டிகுளம் கிராமத்தில் நடந்த கபடி போட்டியில் கலந்து கொண்டார். அப்போது நடுவராக வேலை பார்த்த கண்ணன் தவறான…

Read more

கணவரை தாக்கி கொலை மிரட்டல்…. மனைவிக்கு சிறை தண்டனை…. நெல்லை நீதிமன்றம் அதிரடி…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை கிருஷ்ணாபுரத்தில் பீர்முகமது(59) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வேலம்மாள் என்ற மனைவி உள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டு வேலம்மாளும் அதே பகுதியில் வசிக்கும் சிவன் என்பவரும் பீர்முகமதுவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து பீர்முகமது…

Read more

மொபட் மீது மோதிய கார்…. இளம்பெண்-சிறுமி பலி…. கோர விபத்து…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கேசவனேரி கிராமத்தில் சின்னராசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திகா என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று மதியம் கார்த்திகாவும், சின்னராசின் அண்ணன் மகள் சாய் தன்யாவும் மொபட்டில் வள்ளியூரில் இருந்து கேசவனேரி நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில்…

Read more

மனைவி இறந்த துக்கம்…. குழந்தைகளை தவிக்க விட்டு கணவர் தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிவந்திபுரம் சத்தியமூர்த்தி தெருவில் வைகுண்ட மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனசிங்(32) என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு மஞ்சு பாரதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மஞ்சு…

Read more

Other Story