அமிர்தசரஸ் பொற்கோவிலில் சர்ச்சை… புனிதக் குளத்தில் விதிகளை மீறி நீர் குடித்த வேற்று மத இளைஞர்… வைரல் வீடியோ…!!
அமிர்தசரஸில் உள்ள சீக்கியர்களின் புனிதத்தலமான பொற்கோவில் குளத்தில் சுபான் ரங்ரீஸ் என்ற இஸ்லாமிய இளைஞர் அமர்ந்து நீர் அருந்திய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பொற்கோவிலின் புனிதமான குளத்தில் அமர்ந்து கைகளால் தண்ணீரை அள்ளி அவர் செய்த…
Read more