இந்த மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!!

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்று அரசு அலுவலகங்களுக்கும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பொருந்தாது. மேலும் விடுமுறையை…

Read more

மோட்டார் சைக்கிள்- சரக்கு வாகனம் மோதல்…. பரிதாபமாக இறந்த தொழிலாளி…. கோர விபத்து…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கிடகுளம் பகுதியில் பிச்சை(48) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பைக் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பிச்சை மோட்டார் சைக்கிளில் கைகாட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனம்…

Read more

ரேஷன் கடையில் முறைகேடு…. விற்பனையாளர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அமரடக்கி ரேஷன் கடையில் கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆவுடையார் கோவில் கூட்டுறவு சார்பதிவாளர் திடீரென ஆய்வு நடத்தினார். அப்போது விற்பனையாளரான குழந்தைசாமி என்பவர் பணியில் இருந்துள்ளார். இந்நிலையில் இருப்பில் இருக்க வேண்டிய பச்சரிசி 256…

Read more

நர்சிங் மாணவி தற்கொலை…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கறம்பக்குடி பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அன்புசெல்வி(21) என்ற மகள் இருந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் நர்சிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அன்பு செல்வி தூக்கிட்டு…

Read more

“சூடாக டீ கேட்டு கொதித்து பேசிய மாமியார்”…. வெறியான மருமகள்… இரும்பு கம்பியை எடுத்து ஒரே போடு… பரபரப்பு சம்பவம்…!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மலைக்குடிப்பட்டி கிராமத்தில் சுப்பிரமணி (45) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய தாயார் பழனியம்மாள் (75). சுப்பிரமணிக்கு திருமணமாகி கனகு என்ற மனைவி இருக்கிறார். கனகு சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பழனியம்மாள் தன்னுடைய மருமகளிடம்…

Read more

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. படுகாயமடைந்த 4 பேர்…. கோர விபத்து…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காட்டுப்பட்டி பகுதியில் கனெக்சன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விகாஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் விகாஷ் அதே பகுதியில் வசிக்கும் கிருபாநிதி ஆகியோர் ஆலங்குடி வழியாக மோட்டார் சைக்கிளில் அறந்தாங்கி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அதே…

Read more

வேலை தேடுபவர்களுக்கு குட் நியூஸ்….! வரும் 11 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

வரும் 11ம் தேதி அன்று புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் மாநில வாழ்வாதார இயக்கம் சார்பாக கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலை கல்லூரியில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை 8:00…

Read more

அனுமதி இன்றி மின் இணைப்பு…. மின்வாரிய ஊழியர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கருக்காக்குறிச்சி பகுதியில் வடிவேலு என்பவர் வசித்து வருகிறார். இவர் மின்சார வாரிய அலுவலகத்தில் தனது வீட்டிற்கு மின் இணைப்பு வசதி வேண்டி விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் மின் கம்பியாளர் முருகேசன் என்பவர் வடிவேலுவின் வீட்டிற்கு மின் இணைப்பு வழங்கி…

Read more

மேய்ந்து கொண்டிருந்த போது…. வெறிநாய் கடித்து 3 ஆடுகள் பலி…. பொதுமக்களின் கோரிக்கை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரமங்கலம் தெற்கு பகுதியில் வீரம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகள் திடீரென அலறி சத்தம் போட்டது. இதனால் வீரம்மாள் அங்கு சென்று பார்த்துள்ளார்.…

Read more

சட்டவிரோதமான செயல்…. பெண் உள்பட இரண்டு பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில், அவர்கள் கொடும்பாளூர் பகுதியைச் சேர்ந்த நாகராஜன் மற்றும்…

Read more

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. சிறுவன் உள்பட 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கறம்பக்காடு பகுதியில் ராஜா(22) என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் சின்ராஜ்(30), 17 வயது சிறுவன் ஆகியோரும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ராஜா, சின்ராஜ், 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரும் இரவு நேரத்தில் வீட்டில்…

Read more

“எந்த சம்பந்தமும் இல்லை”…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி வடசேரி ரோட்டில் பாலசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரோஸ்நேஷ்(24) என்ற மகன் உள்ளார். இவர் டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துள்ளார். இவரும் கறம்பக்குடியை சேர்ந்த பி.எஸ்.சி நர்சிங் பட்டதாரியான சுகன்யா என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.…

Read more

மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்…. 2 நண்பர்கள் பலியான சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சமத்துவபுரம் பகுதியில் சின்ராசு (21) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 5-ஆம் தேதி வேலைக்காக வெளிநாடு செல்லவிருந்தார். இவருக்கு கார்த்திக்(23) என்ற நண்பர் இருந்துள்ளார். இந்நிலையில் நண்பர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் திருமயம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று…

Read more

பால், காய்கறிகளை சாலையில் கொட்டி மறியல்…. பெண்கள் உள்பட 51 பேர் கைது….!!!

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் உள்ள பட்டவைய்யனார் கோவிலில் சில மாதங்களுக்கு முன் நடந்த கும்பாபிஷேகத்தின்போது இருதரப்பினரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சனை ஏற்பட்டது. இதனையடுத்து இந்த ஆண்டு திருவிழா நடத்துவது குறித்து இரு தரப்பினரும் இணைந்த சமாதான கூட்டம் நடைபெற்றது.…

Read more

காட்டுப்பகுதியில் கேட்ட அழுகுரல்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வத்தானக்கோட்டையில் இருக்கும் தைல மரக்காட்டு பகுதியில் சாலையோரம் பச்சிளம் பெண் குழந்தையின் அழுகுரல் கேட்டது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த குழந்தை ஆடை அணிவிக்கப்பட்டு, துணியின் மீது வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து…

Read more

ஆசை வார்த்தைகள் கூறிய வாலிபர்…. சிறுமியின் பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் அதிரடி…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காரையூரில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பொக்லைன் ஆபரேட்டரான சுஜித்குமார் (23) என்ற மகன் உள்ளார். இந்நிலையில்  17 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சுஜித்குமார் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால்…

Read more

மின் மோட்டரை சரி செய்ய முயன்ற வாலிபர்…. கிணற்றுக்குள் இருந்து கேட்ட சத்தம்…. பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புங்கனிப்பட்டியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரமேஷ் (35) என்பவர் மகன் உள்ளார். இந்நிலையில் ரமேஷ் அவருக்கு சொந்தமான 80 அடி ஆளமுள்ள கிணற்றில் மின் மோட்டாரை சரி செய்வதற்காக கிணற்றில் இறங்கியுள்ளார். அப்போது ரமேஷ்…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரிமளம் பகுதியில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக 3…

Read more

சட்ட விரோதமான செயல்…. டீ மாஸ்டர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மேலபட்டு கிராமத்தில் முபாரக் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அலாவுதீன் ஒரு கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அலாவுதீன் அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு…

Read more

சிறப்பாக நடந்த ஜல்லிக்கட்டு…. 9 மாடுபிடி வீரர்கள் காயம்…. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மாங்கோட்டை காளியம்மன் கோவிலில் நடைபெற்ற சந்தனகாப்பு விழாவை முன்னிட்டு நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் மதுரை, திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 11 ஜல்லிக்கட்டு காளைகளும், 99 மாடுபிடி வீரர்களும் கலந்து…

Read more

தந்தை-மகனுக்கு இடையே தகராறு…. தட்டி கேட்ட தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு…. பரபரப்பு சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளத்திவிடுதி தெற்குப்பட்டி பகுதியில் ரெங்கதுரை(45) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டிற்கு அருகே உறவினரான ரெங்கசாமியின் மகன் கருப்பையா(25) வசித்து வருகிறார். இந்நிலையில் தந்தைக்கும், மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் அதிரடி…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கல்லூர் பகுதியில் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மொபட்டில் வந்த ஒருவரை மடக்கி பிடித்து சோதனை செய்தபோது அவர் சட்டவிரோதமாக ரேஷன் அரிசியை கடத்தி வந்தது தெரியவந்தது.…

Read more

மளிகை கடைக்காரர் மீது தாக்குதல்…. அண்ணன், தம்பி அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குளவாய்பட்டியில் சாமிக்கண்ணு என்பவர் வசித்து வருகிறார். இவர் முக்கண்ணாமலைப்பட்டி செங்குளம் கடை வீதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கும் உறவினர்களான ராசுவின் மகன்கள் ரங்கசாமி(27), சின்னதுரை(29) ஆகியோருக்கும் இடையே கோவில் பிரச்சனை காரணமாக ஏற்கனவே முன்விரோதம்…

Read more

இரு தரப்பினரிடையே மோதல்…. படுகாயமடைந்த 14 பேர்…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புங்கினிபட்டியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஷ்(23) என்ற மகன் உள்ளார். இவருக்கும் விஜயன்(57) என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் புங்கினிப்பட்டி திரௌபதி அம்மன் கோவில் அருகே இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதால்…

Read more

ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு…. பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்த பொதுமக்கள்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் பாலக்கரை அருகே இருக்கும் ஒரு வீதியில் சாலை ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. அந்த சாலையை மீட்டு தர வேண்டும் என தனிநபர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் சாலையில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு உத்தரவிட்டது.…

Read more

போலி ஆவணம் மூலம் ரூ.28 1/2 லட்சம் மோசடி…. வங்கி மேலாளர் கைது…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வகோட்டை புது நகரில் இருக்கும் ஒரு வங்கியில் சரவணன் என்பவர் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரை மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வங்கியில் புதிய மேலாளராக நியமிக்கப்பட்ட கார்த்திக்பிரபு என்பவர் நகை…

Read more

மாவட்ட முழுவதும் சோதனை…. வசமாக சிக்கிய 4 பேர்…. போலீஸ் அதிரடி…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இலுப்பூர் கரடிகாடு அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 4 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் பிரபாகரன், மதியழகன்,…

Read more

பள்ளி மாணவிகள் போராட்டம்…. அரசு பேருந்து கண்டக்டர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குளத்தூர் நாயக்கர்பட்டி கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவிகள் மருங்குளம் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் மாணவிகள் அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் படியில் நின்று கொண்டிருந்த மாணவிகளை கண்டக்டர் சுப்ரமணியன் தகாத வார்த்தைகளால்…

Read more

போதைக்கு எதிராக விழிப்புணர்வு ஊர்வலம்…. கலந்து கொண்ட மாணவ- மாணவிகள்….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள், சாரண, சாரணியர் இயக்கம் சார்பில் போதை பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தியுள்ளனர். இந்நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மணிவண்ணன் கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இதனையடுத்து நகர்மன்ற வளாகத்தில் இருந்து…

Read more

“கண்டக்டர் மீது நடவடிக்கை எடுங்க”…. பள்ளி மாணவிகள் சாலை மறியல்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குளத்தூர் நாயக்கர்பட்டியில் வசிக்கும் மாணவிகள் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். நேற்று பள்ளி முடிந்ததும் மாணவிகள் தஞ்சாவூரில் இருந்து கறம்பக்குடி வழியாக பொன்னமராவதி செல்லும் பேருந்தில் ஏறியுள்ளனர். இதனையடுத்து கண்டக்டர் மாணவிகளை தகாத வார்த்தைகளில் பேசியதாக தெரிகிறது.…

Read more

பாரம்பரிய மீன் பிடி திருவிழா…. ஆர்வமுடன் கலந்து கொண்ட கிராம மக்கள்….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருக்களம்பூர் ஊராட்சியில் குமாரப்பட்டி கொள்ளணி கண்மாய் அமைந்துள்ளது. இங்கு நேற்று நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு மீன்களை பிடித்தனர். இதில் கட்லா, ரோகு, விரால் உள்ளிட்ட பலவகை…

Read more

அரசு பேருந்து மீது மோதிய கார்…. வாலிபர் பலி; 12 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

புதுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து அரசு டவுன் பேருந்து கீரனூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை மணிவாசன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கண்டக்டராக வெள்ளைச்சாமி என்பவர் பணியில் இருந்துள்ளார். இந்நிலையில் ரங்கம்மாள் சத்திரம் அருகே சென்றபோது திருச்சியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி…

Read more

40 அடி உயரத்திற்கு பாய்ந்த காளை…. பார்வையாளர்களை கவர்ந்த சம்பவம்…. வைரலாகும் வீடியோ…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலத்தூரில் கடந்த 19-ஆம் தேதி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 737 காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. மேலும் 211 மாடுபிடி வீரர்கள் களம் கண்டனர். இந்நிலையில் சிறந்த மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டு…

Read more

3 பெண் குழந்தைகளை தவிக்க விட்டு…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தென்னிலை பட்டி கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் சுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 3 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் சரியாக வேலைக்கு செல்லாமல் சுப்பிரமணி வீட்டிலிருந்ததால் மனைவியுடன் தகராறு ஏற்பட்டது. இதனால்…

Read more

4 காது, 8 கால்களுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி…. ஆச்சரியத்துடன் பார்த்து சென்ற பொதுமக்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பட்டத்திக்காடு கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமதி என்ற மனைவி உள்ளார். இவர்கள் 50-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் அப்பகுதியில் இருக்கும் சித்தி விநாயகர் கோவில் அருகே…

Read more

காரில் அதிரடி சோதனை…. கிராம நிர்வாக அலுவலர் உள்பட 3 பேர் கைது…. போலீஸ் நடவடிக்கை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கேப்பரை பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு காரில் வந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் ஜெயரவிவர்மா , கணேசன், சூர்யா என்பது தெரியவந்தது. இதில் ஜெய ரவிவர்மா கோவிலூர் பகுதியில்…

Read more

துக்க வீட்டிற்கு சென்ற குடும்பத்தினர்…. சிறுவனுக்கு நடந்த விபரீதம்…. பெரும் சோகம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வயலோகத்தில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாலசுப்பிரமணியன்(13) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நடராஜன் கல்லாலங்குடியில் இருக்கும் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு குடும்பத்தினருடன் சென்றுள்ளார். அதே பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். கிருஷ்ணமூர்த்திக்கு…

Read more

கியாஸ் அடுப்பு குழாயை இழுத்ததால்…. 1 வயது குழந்தைக்கு நடந்த விபரீதம்…. கதறும் பெற்றோர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சாந்த நாதபுரம் பகுதியில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த யஸ்பி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவாங்கி லட்சுமி என்ற ஒரு வயது பெண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் குழந்தை வீட்டில் சமையல் கியாஸ் அடுப்பில் இருந்த குழாயை…

Read more

காதலனை கரம் பிடித்த பி.எட் பட்டதாரி…. காவல் நிலையத்தில் தஞ்சம்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மைக்கேல் பட்டியில் தேவநேசன் என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு ஜோஸ் ஆஸ்லி என்ற மகள் உள்ளார். இவர் பி.எட் படித்து முடித்துள்ளார். கடந்த 12-ஆம் தேதி தனது மகள் காணாமல் போனதாக தேவநேசன் காவல் நிலையத்தில் புகார்…

Read more

காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் உயிரிழப்பு – பிலிப்பட்டி அரசுப்பள்ளிக்கு நாளை விடுமுறை..!!

காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து புதுக்கோட்டை மாவட்டம் பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அரசு பள்ளிக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று பள்ளிக்கு விடுமுறை அறிவித்த நிலையில் நாளையும் பள்ளிக்கு விடுமுறை அறிவித்து தொடக்க கல்வி அலுவலர்…

Read more

4 மாணவிகள் பலியான சம்பவம்…. 3 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பிலிப்பட்டியில் அரசு நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. நேற்று காலை பள்ளியில் 6 மற்றும் 7- ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் திவ்யதர்ஷினி, ஷோபனா, மகாலட்சுமி, ஆனந்தி, ரேணுகா, மற்றொரு திவ்யதர்ஷினி, மற்றொரு ரேணுகா, கீர்த்தனா, ஜனனி, செமி, தீபிகா,…

Read more

காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் பலி…. ஆசிரியரை கைது செய்த போலீஸ்…. பெரும் சோகம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் பிலிப்பட்டி அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகள் கரூர் அருகே நடைபெற்ற விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டனர். இதனையடுத்து காவிரி ஆற்றில் குளித்த போது மாணவிகள் லாவண்யா, தமிழரசி, சோபியா, இனியா ஆகிய நான்கு பேரும் தண்ணீரில் மூழ்கி இறந்த…

Read more

ஏன் அங்க போனீங்க?…. ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் உயிரிழப்பு…. கதறி அழும் பெற்றோர்….. நெஞ்சை ரணமாக்கும் சோகம்..!!

கரூர் மாயனூர் காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு 4 மாணவிகள் உயிரிழந்த நிலையில் பள்ளி முன் திரண்டு பெற்றோர்கள் வாக்குவாதம் செய்தது மட்டுமல்லாமல் அவர்கள் கதறி அழும் காட்சி நெஞ்சை ரணமாக்குகிறது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட பிலிப்பட்டி என்ற…

Read more

புதைகுழி…. ஒருவரை காப்பாற்ற முயன்று….. 4 மாணவிகளும் பலியான பெரும் சோகம்.!!

கரூர் மாயனூர் கதவணையை சுற்றி பார்க்க வந்த பள்ளி மாணவிகள் 4 பேர் உயிரிழந்த நிலையில், அவர்கள் புதைகுழியில் சிக்கியதாக கூறப்படுகிறது. கரூர் மாயனூர் காவிரி கதவணை அருகே சுற்றிப்பார்க்க வந்த 4 பள்ளி மாணவிகள் நீரில் மூழ்கினர். நீரில் மூழ்கிய…

Read more

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை…!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முள்ளங்குறிச்சி கிராமத்தில் வினோத் என்பவர் வசித்து வருகிறார். இவரும் ஏ.டி காலனி தெருவை சேர்ந்த பாஸ்கரனின் மகள் விசித்ராவும் காதலித்து வந்துள்ளனர். இதுகுறித்து அறிந்த பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் காதலர்கள் வீட்டை விட்டு…

Read more

சுற்றுலாவுக்கு அழைத்து சென்று அத்துமீறல்…. உதவி தலைமை ஆசிரியர் கைது…. போலீஸ் நடவடிக்கை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அன்னவாசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரமேஷ் என்பவர் உதவி தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ரமேஷ் பள்ளி நிர்வாகத்திற்கு தெரியாமல் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் 5 மாணவ, மாணவிகளை சுற்றுலா…

Read more

“எங்களுக்கு பாதுகாப்பு தாங்க”…. காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி கே.வி.எஸ் தெருவில் ராமு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பட்டதாரியான வீராசாமி(32) என்ற மகன் உள்ளார். இவர் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் வீராசாமியும், புதுக்கோட்டை சந்தைப்பேட்டை சேர்ந்த முருகன் ஜோதி என்ற பெண்ணும் காதலித்து…

Read more

“கூகுள் அசிஸ்டன்ட் ரோபோட் கண்டுபிடிப்பு”…. அசத்திய புதுக்கோட்டை மாணவன்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சேங்கைதோப்பு பகுதியில் பாலசுப்பிரமணியன்-விஜயலட்சுமி தம்பதி வசித்து வருகிறார்கள். இவர்களுடைய மகன் ஸ்ரீஹரன் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு அறிவியல் மீது அதிக ஆர்வம் இருந்ததால் சிறு வயது முதலே அது சார்ந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு சிறு…

Read more

மாவட்ட அளவிலான போட்டி…. கந்தர்வகோட்டை அரசு பள்ளி மாணவர்கள் சாதனை…. குவியும் பாராட்டுகள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான கபடி போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதில் 120-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடியது. இந்நிலையில் கபடி போட்டியில் கந்தர்வகோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர். முதல் பரிசாக…

Read more

பெண்ணிற்கு மிட்டாய் கொடுத்தது தொடர்பாக…. இரு தரப்பினரிடையே மோதல்…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தெற்குபட்டி கிராமத்தில் வசிக்கும் பள்ளி மாணவர்களில் ஒரு தரப்பினர் பிறந்தநாள் கொண்டாடும் விதமாக ஆலங்குடி வழியாக மாங்கோட்டை செல்லும் அரசு பேருந்தில் இருக்கும் பயணிகளுக்கு இனிப்பு வழங்கியுள்ளனர். அப்போது வடக்குப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆகாஷ்(19) என்பவரது உறவுக்கார…

Read more

Other Story