புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குமிளாக்குண்டு பகுதியில் சேகர்(40) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு அமிர்தவள்ளி(19) என்ற மனைவி இருந்துள்ளார் கடந்த 2021-ஆம் ஆண்டு கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் சேகர் தனது மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்து கொலை செய்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சேகரை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த புதுக்கோட்டை மகளா நீதிமன்றம் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும், 2 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.
மனைவியை எரித்து கொன்ற வழக்கு…. தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!
Related Posts
“வங்கிக்குக் குதித்து வந்து கைவரிசை!” எஸ்பிஐ மேலாளரை அறைந்த மு.க.அழகிரி மகள்.. சென்னையில் அரங்கேறிய மோதல்..!!”
சென்னையில் தமக்குச் சொந்தமான கட்டடத்திலுள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளைக்கு நேரில் சென்ற முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி, பெண் வங்கி மேலாளரைக் கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.இச்சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் தற்போது வழக்குப்பதிவு செய்து…
Read moreFLASH: நான் பேசிட்டு இருக்கும் போது நீ கன்னத்துல கை வச்சிட்டு இருப்பியா..? வங்கி மேலாளருக்கு கன்னத்தில் பளார் விட்ட மு.க அழகிரி மகள்… பாய்ந்தது வழக்கு… பரபரப்பு வீடியோ…!!
சென்னை அடையாறில் உள்ள கயல்விழிக்குச் சொந்தமான வணிகக் கட்டிட வளாகத்தில் செயல்பட்டு வரும் எஸ்பிஐ வங்கி மேலாளரைக் கன்னத்தில் அறைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மு.க.ஸ்டாலினின் சகோதரரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரியின் மகளான கயல்விழி, சமீபத்தில் தமிழகத்தில்…
Read more