FLASH: வரதட்சணை புகாரை விசாரிக்காத இன்ஸ்பெக்டர் மீது பாய்ந்த ஆக்ஷன்…! நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!
வரதட்சணை புகாரை விசாரிக்க காவல் நிலைய ஆய்வாளருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. குமரியை சேர்ந்த உதய சந்தியா என்பவர் தாக்கல் செய்த மனுவில் வரதட்சனை கொடுமை தொடர்பாக நாகர்கோவில் அனைத்து…
Read more