என்னையே மாட்டி விடுறியா…? தம்பி வயது சிறுவனை இரக்கமில்லாமல்… நண்பனுடன் சேர்ந்து வாலிபர் செய்த காரியம்… பகிர் பின்னணி ..!!
கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் சிவசூர்யா(19). இவர் சில நாட்களாக அப்பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனை செய்து வந்துள்ளார். ராணிப்பேட்டை பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் 11-ம் வகுப்பு முடித்துவிட்டு 12-ம் வகுப்பு செல்ல உள்ளார். இவர்…
Read more