“நைட்டி அணிந்து வந்த இளைஞர்கள்”… திடீரென மேலே தூக்கி மாடல் அழகி போல்.. முகம் சுளிக்க வைக்கும் ரீல்ஸ்… எல்லை மீறிய சம்பவம்…!!!!
கன்னியாகுமரி மாவட்டம் குளித்தலை பகுதியில் ஒரு பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. இங்கு ஏராளமான மக்கள் குடும்பத்துடன் வந்து செல்கிறார்கள். இந்நிலையில் ரீல்ஸ் மோகத்தால் சில இளைஞர்கள் அங்கு நைட்டி அணிந்து வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதோடு பெண்களை முகம் சுளிக்கும் வைக்கும் விதமாக…
Read more