கொரோனா பாதிப்பால் உயிரிழந்த தந்தை… அப்பா ஸ்தானத்தில் வளைகாப்பு நடத்திய காவல்துறையினர்… நெகிழ்ச்சி சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் பணியாற்றிய சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் வாரிசு வேலை அடிப்படையில் அந்த சப் இன்ஸ்பெக்டரின் மகளான பூஜா என்பவருக்கு அந்த காவல் நிலையத்தில் டேட்டா என்ட்ரி…

Read more

Other Story