மனைவியை தகாத வார்த்தையால் திட்டிய தொழிலாளி…. கத்தியால் குத்திய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சந்தனபள்ளி கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் சேகர் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த மாதேஷின் மனைவி செல்வி நேற்று முன்தினம் அந்த பகுதியில் இருக்கும் கடையில் தயிர் வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த…
Read more