நான் ரூ.6 கோடி தரேன்னு சொன்னா அவங்க ரூ. 15 கோடி கேக்குறாங்க… நடிகர் தனுஷ் பரபரப்பு குற்றசாட்டு…!!!
நடிகர் தனுஷ் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கம் இடையே நீண்ட நாட்களாக நிலவி வரும் பிரச்சனைக்கு இன்று தீர்வு காணும் முயற்சியாக இருக்கும். தனுஷ், முன்பணம் வாங்கிக்கொண்டு படங்களில் நடிக்காமல் இருப்பதாக தயாரிப்பாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனால், தனுஷ் படங்களுக்கு ஒத்துழைப்பு…
Read more