Ind Vs Aus : ரிங்கு சிங் அடித்தது சிக்ஸ் இல்லையாம்…. ஏன் தெரியுமா?….. அபோட் செய்த தவறால் தான்.!!
இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெற்ற நிலையில், கடைசி பந்தில் ரிங்கு சிங்கிற்கு சிக்ஸர் கொடுக்கப்படவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியது. விசாகப்பட்டினத்தில் நேற்று வியாழக்கிழமை…
Read more