பீகாரில் முடிந்தது நிதிஷ் சகாப்தம்…! ஆட்சியை கைப்பற்றிய பாஜக… முன்னாள் முதல்வர் மகனுக்கு முக்கிய இலாகா… 32 அமைச்சர்களுடன் சாம்ராத் சவுத்ரி பதவி ஏற்பு…!!
பீகார் மாநில அரசியலில் பெரும் திருப்பமாக, ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவரும் நீண்டகால முதல்வருமான நிதிஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மாநிலங்களவை உறுப்பினராக (MP) அவர் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து இந்த முடிவை எடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து, பீகாரில்…
Read more