தமிழகத்தில் சற்று முன் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளது. இந்த தேர்வில் மொத்தம் 7.53 லட்சம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டின் மொத்த தேர்ச்சி விகிதம் 93.58 சதவீதமாகும்.
மேலும் மாணவர்கள் பொது தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வை இணையதளத்தில் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். மேலும் வருகிற 13-ஆம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
