பிரஸ்மீட்டில் செம பைட்…! ஒன்றுகூடிய பத்திரிக்கையாளர்கள்… அண்ணாமலைக்கு கண்டனம்!!
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று அக்கட்சியின் தலைமையகமான கமலாலயத்தில் செய்தியாளர் சந்தித்தார். அப்போது செய்தியாளர்களுக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ச்சியாக கேள்விமேல் கேள்வி கேட்டு பரபரப்பான சூழல் நிலவிய நிலையில் அண்ணாமலைக்கும் செய்தியாளர்களுக்கு வாக்குவாதம்…
Read more