உடம்பு சரியில்லாத கணவன்…. ஆம்புலன்சில் பெண்ணுக்கு கொடூரம்…. பதற வைத்த சம்பவம்….!!
உத்தர் பிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரை உடல்நிலை சரியில்லாமல் ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்றுள்ளார். ஆம்புலன்சில் வைத்து அந்த பெண்ணை இருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளனர். அதோடு உடல்நிலை சரியில்லாமல் இருந்த அந்தப் பெண்ணின் கணவரையும் அவர்கள்…
Read more