செல்போனில் கேமராவை டேப் ஒட்டி மறைத்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு… அவங்க கிட்ட இருந்து தப்பிக்க இது ஒன்னு தான் வழி.. புது ரூட்டாக இருக்கேப்பா..!!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கார் நிறுத்துமிடத்தில் நின்றபடி செல்போனில் பேசும் புகைப்படம் ஒன்று தற்போது இணையதளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. அந்தப் படத்தில், நெதன்யாகு பயன்படுத்தும் ஐபோனின் பின்பக்க கேமராக்கள் அனைத்தும் அடர்த்தியான சிவப்பு நிற டேப் கொண்டு ஒட்டப்பட்டு…

Read more

Other Story