மிதுனம் ராசிக்கு…! கடுமையான உழைப்பு இருக்கும்..! சொந்தங்களால் வந்த தொல்லை நீங்கும் நாளாக இருக்கும்…!!
மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று வரவைவிட செலவு அதிகரிக்கும். பணியில் ஈடுபடும் பொழுது கடுமையான உழைப்பு இருக்கும். வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடக் கூடாது. மருத்துவ செலவுகள் ஏற்படக்கூடும். சொந்தங்களால் வந்த தொல்லை நீங்கும் நாளாக இருக்கும். உறவினர்களிடத்தில்…
Read more