பார்த்தாலே கை கால் நடுங்கும்.. ஓடும் ரயிலைப் பிடிக்க முயன்ற வாலிபருக்கு நேர்ந்த கதி – 5 விநாடிகளில் மாறிய வாழ்க்கை.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..!!

போபால் ரயில் நிலையத்தின் 6-வது நடைமேடையில் மார்ச் 31-ஆம் தேதி இரவு ஒரு கோரமான விபத்து நிகழ்ந்தது. ஓடும் ரயிலைப் பிடிக்க முயன்ற இளைஞர் ஒருவர், எதிர்பாராதவிதமாக ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடைப்பட்ட குறுகிய இடைவெளியில் சிக்கிக் கொண்டார். சுமார் 5 விநாடிகள்…

Read more

Other Story