திருமண ஆசையால் வந்த வினை.. பெண் டாக்டருக்கு HIV ரத்தம் செலுத்திய கொடூரம்.. விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மைகள்..!!

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில், தனிப்பட்ட பகையினால் பெண் மருத்துவர் ஒருவருக்கு ஹெச்.ஐ.வி (HIV) தொற்றுள்ள ரத்தத்தை ஊசி மூலம் செலுத்திய நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்தச் சதியின் பின்னணியில் பி. போயா வசுந்தரா என்ற பெண் இருந்துள்ளார்.…

Read more

Other Story