“ஒரே ஒரு துண்டு கேக்… மூன்று உயிர்கள் பலி”… துப்பாக்கிச் சூட்டில் முடிந்த பிறந்தநாள் விழா… உத்தப்பிரதேசத்தில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்சாஹர் பகுதியில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட சிறு தகராறு, மூன்று இளைஞர்களின் கொலையில் முடிந்துள்ள அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. குர்ஜா நகர் பகுதியில் உள்ள உடற்பயிற்சிக் கூடம் ஒன்றில் ஜீது சைனி என்பவரது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.…

Read more

Other Story