“ஓபிஎஸ், வைத்திலிங்கம் செஞ்சது குதிரை பேரம் இல்லையா..?” – மேடையிலேயே சீறிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா.. மிரண்டு போன அறிவாலயம்..!!
ஓபிஎஸ் மற்றும் வைத்திலிங்கம் ஆகியோர் திமுகவுடன் கைகோர்த்தது மட்டும் குதிரை பேரம் இல்லையா?” என்று கேள்வி எழுப்பியுள்ள அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தங்கள் கட்சியின் தலைமை மீது நம்பிக்கை இல்லாத காரணத்தினால்தான் அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவில் இணைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச்…
Read more