“இதை உடனே பண்ணுங்க”…. விமான நிலைய ஊழியர்களின் போராட்டத்தால்…. முடங்கிய விமான சேவை….!!!!
ஜெர்மனி நாட்டில் உள்ள பல்வேறு விமான நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்கள் ஊதிய உயர்வு வழங்க கோரி ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தினால் 1300 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜெர்மனியின் மிகப்பெரிய விமான நிலையங்களான முனிச்,…
Read more