மீண்டும் மீண்டுமா…? அந்தமான் அருகே உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!
வங்கக்கடலில் அந்தமான் அருகே வருகிற 15-ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஏற்கனவே திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர்,…
Read more