வாக்கிங் சென்ற இடத்தில் ரத்தக் களரி.. கணவனைக் கொன்றுவிட்டு விடிய விடிய சடலத்தின் அருகில் அமர்ந்திருந்த பெண்… பகீர் பின்னணி..!!!

குஜராத் மாநிலத்தில் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், கணவனை மனைவியே கல்லால் அடித்துக் கொன்றுவிட்டு, இரவு முழுவதும் சடலத்தின் அருகிலேயே அமர்ந்திருந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. நர்மதா மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியினர் மாலை நேரத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த போது, அவர்களுக்குள் திடீரென…

Read more

Other Story