வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் அறிவிப்பு… அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்…!!!

இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு அரசு சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் லட்சக்கணக்கான ஊழியர்கள் பயனடைந்து வருகிறார்கள். இருந்தாலும் அரசு ஊழியர்கள் சார்பாக நீண்ட நாட்களாக பல கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான பொது…

Read more

Other Story