“Starting- லாம் நல்லா தான் இருந்துச்சு” … ஆனா ஃபினிஷிங்… லைசன்ஸ்- காக அதிகாரிகளிடம் பைக் ஓட்டி காட்டிய பெண்… கீழே விழுந்து… வைரலாகும் வீடியோ…!!!
சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு காணொளியில் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான தேர்வில் பங்கேற்ற இளம்பெண் ஒருவர் ஸ்கூட்டியில் இருந்து நிலைதடுமாறி கீழே விழும் காட்சி பலரையும் சிரிக்க வைத்துள்ளது. திறந்தவெளி மைதானம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த எல்லைக் கற்களுக்கு இடையே…
Read more