கடமையை விட கருணை மேலானது… துப்பாக்கி ஏந்திய கைகளில் இவ்வளவு அன்பா?… பாதுகாப்பு வளையத்தை உடைத்த குழந்தை… நெகிழ்ச்சியில் இணையதளம்…!!!

விமான நிலையத்தில் மத்திய தொழிலக பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் வெளிப்படுத்திய மனிதாபிமானச் செயல் சமூக வலைதளங்களில் பலரது இதயங்களை வென்றுள்ளது. விமான நிலையத்தின் வருகை பகுதியில், தனது தந்தையைக் கண்ட மகிழ்ச்சியில் ஒரு சிறுமி பாதுகாப்பு விதிமுறைகளை அறியாமல் அவரை…

Read more

Other Story