வெறும் 300 ரூபாய்க்காக காலில் விழுந்த டெலிவரி ஊழியர்.. பின்னணியில் இருந்த மனதை உலுக்கும் உண்மை..!!

சமூக வலைதளங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோ, மனிதநேயத்தின் மகத்துவத்தை உணர்த்துகிறது. வத்சல் ஸ்ரீவாஸ்தவா என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், ஒரு வாடிக்கையாளர் டெலிவரி செய்ய வந்த இளைஞருடன் ஜாலியாக ஒரு பலூன் விளையாட்டை விளையாடுகிறார்.…

Read more

Other Story