“சப் கலெக்டர் எனக்கூறி வங்கி அதிகாரியை திருமணம் செய்த பெண்”… திடீரென தெரிய வந்த உண்மை… சிக்கிய லேப்டாப்… வெளிவந்த பரபரப்பு தகவல்கள்…!!
நாமக்கல்லில் திருச்செங்கோடு தாலுகா அருகே உள்ள பகுதியில் நவீன் குமார்(29) என்பவர் வசித்து வருகிறார். இவர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் உதவி மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் நாமக்கல் ராமாபுரம்புதூரை சேர்ந்த தன்வர்த்தினி(29) என்பவருக்கும் திருமணம் நடைபெற்று உள்ளது.…
Read more