இணையத்தை அதிரவைக்கும் வீடியோ.. “என் தலை மேலேயே ஏறுவியா?” புறாவின் கன்னத்தில் ஓங்கி அறைந்த பூனை.. சிரிப்பை அடக்க முடியாது..!!
சமூக வலைதளங்களில் விலங்குகள் மற்றும் பறவைகளின் வேடிக்கையான வீடியோக்கள் அவ்வப்போது வைரலாவது வழக்கம். அந்த வகையில், தற்போது ஒரு பூனைக்கும் புறாவிற்கும் இடையிலான மோதல் குறித்த வீடியோ இணையதளவாசிகளைப் சிரிக்க வைத்துள்ளது. ஒரு பூனை நன்றாகத் தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்த ஒரு…
Read more