“பல வருஷங்களுக்குப் பிறகு”… மீண்டும் இணைந்து நடிக்கயிருக்கும் பிரபுதேவா மற்றும் வடிவேலு…!!!
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் நடிகர் வடிவேலு. இவர் சமீப காலத்தில் நடிகராகவும் நடித்து வருகிறார். இந்நிலையில் நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு பிரபு தேவா, வடிவேலு இணைந்து புதிய படத்தில் நடிக்க உள்ளனர். இப்படத்தை டார்லிங், 100, எனக்கு…
Read more