”ரூ.1000 கோடி புகார்” எனக்கு யாருன்னே தெரியாயது; சத்தியம் செஞ்ச அண்ணாமலை… !!
தமிழக முன்னேற்றப்படை கட்சியின் வீரலட்சுமி உங்க மேல 1000 கோடி ரூபாய் முறைகேடு குறித்த புகார் வைக்கிறாங்க என்ற கேள்விக்குபதில் அளித்த அண்ணாமலை, சத்தியமா எனக்கு இந்த வீரலட்சுமி யாருன்னு தெரியாதுண்ணே… எனக்கு தெரியவே தெரியாது அண்ணா… எனக்கு தெரிந்த வீரலட்சுமி …
Read more