அவரு யாரு ? என்கிட்ட பெயரை மட்டும் சொல்லுங்க; நான் அவரை பார்த்துகிறேன்… கவுதமிக்கு நம்பிக்கை கொடுத்த அண்ணாமலை…!!
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,கௌதமி அவர்கள் கொடுத்த புகார் ஆமை வேகத்தில்… நத்தை வேகத்தில் தான் போயிட்டு இருக்கு.. இன்னும் சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதே நேரத்துல அவர் புகார் கொடுக்கப்பட்ட அந்த நம்பர் பாரதி ஜனதா கட்சியினுடைய…
Read more