Free மிக்சி தா… Free கிரைண்டர் தா, Free பஸ் கட்டணம் தா… நாங்க உங்ககிட்ட கேட்டமா ? சீமான் சரமாரி கேள்வி…!!
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், எட்டு கோடி மக்களால் நிறுவப்பட்ட அரசால் செய்ய முடியாத ஒன்றை ஒரு தனி மனிதன் போக்குவரத்தை நடத்திடுவான், தண்ணீரை சரியாக வினியோகம் பண்ணிடுவான், கல்வியை கொடுத்திடுவான், மருத்துவத்தை நல்லா கொடுத்துடுவான்…
Read more