DMK போராட்டத்தில் திக் திக்… காலை சுற்றிய பாம்பு… கொஞ்சம் கூட அஞ்சாமல் தொண்டன் செய்த செயல்… நெகிழ்ந்து பேசிய துரைமுருகன்…!!
வாக்கு சாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய துரைமுருகன்,திருவண்ணாமலையில் நடந்த முதல் இந்தி எதிர்ப்பு மாநாட்டில் பேரறிஞர் அண்ணா 2.30 நிமிடம் பேசியதை தனது சுயசரிதையில் கலைஞ்சர் கருணாநிதி எழுதி உள்ளார். என்னைப் போன்றவர்களுக்கு கூட ரத்தம் கொதித்தது என்பார். அந்த கொதிப்போடு…
Read more