‘ 0 ‘ மார்க் எடுத்தாலும் டாக்டர் ஆகலாம்; அனிதாவின் அண்ணனாக உதயநிதி… BJPயை விளாசிய செந்தில்..!!
திமுக சார்பில் நடந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய பிரபல ஊடகவியலாளரான தமிழ் கேள்வி செந்தில், தனியார் கல்லூரிகளில் 4400 இடங்கள் காலியாக இருக்கிறதா ? நிரப்பபடாமல் இருக்கிறதா? என்ன செய்யலாம் ? சொல்லு… ஐயா மார்க் பத்தலன்னு சொலுறாங்க ஐயா… …
Read more