அஸ்வின் ஓய்வு பெற ரோகித் மற்றும் கம்பீர்தான் காரணம்… பாக். முன்னாள் கிரிக்கெட் வீரர் பாசித் அலி பரபரப்பு குற்றசாட்டு..!!!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஆல் ரவுண்டர் அஸ்வின் ஓய்வு பெற்றுள்ளதாக அறிவித்துள்ளார். அவர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போட்டியின் போது பாதியில் ஓய்வை அறிவித்து இந்தியா திரும்பினார். அவர் ஓய்வை அறிவித்த நிலையில் இது தொடர்பான விவாத பொருள்கள் இன்னும்…
Read more