“லண்டன் பயணம்….” வீட்டிற்கு அழைத்து சென்ற விமானி…! பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரன்…. போலீஸ் வலைவீச்சு….!!
மும்பையை ஒட்டியுள்ள மீரா சாலை பகுதியில், 23 வயது விமானப் பணிப்பெண் ஒருவர் தனது சக விமானி தேவாஷிஷ் சர்மா தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் கூற்றுப்படி, லண்டன் பயணத்துக்குப் பிறகு விமானி தன்னை வீட்டிற்கு…
Read more