2026-ல் விவசாயிகளிடம் பாடம் கற்கப்போகும் திமுக?… அன்புமணி கேட்ட கேள்வி… நாடகம் இனி செல்லாது… புள்ளிவிவரங்களுடன் பொங்கிய பாமக..!!!

தமிழகத்தில் நிலவி வரும் தற்போதைய வேளாண் சூழல் குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கே. பாலு வெளியிட்டுள்ள அறிக்கை, ஆளும் திமுக அரசுக்கு எதிரான கடுமையான கண்டனங்களை முன்வைத்துள்ளது. திமுகவின் ஐந்தாண்டு கால ஆட்சியில் உழவர்களுக்கு எவ்வித முன்னேற்றமும்…

Read more

Other Story