திருமண கோலத்தில் மணமகன் செய்த காரியம்.. அடுத்த நொடியே அரங்கேறிய கொடூரம்… கல்நெஞ்சையும் கரைய வைக்கும் வைரல் வீடியோ…!!!
திருமண வைபவங்கள் களைகட்டியிருந்த நிலையில், சற்றும் எதிர்பாராத விதமாக மணமகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மணக்கோலத்தில் இருந்த மணமகன், சடங்குகள் தொடங்குவதற்கு சற்று நேரத்திற்கு முன்பு திடீரென உயிரிழந்தது இரு வீட்டாரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. மகிழ்ச்சி பொங்க வேண்டிய…
Read more