ஒருவேளை பேய் இருக்குமோ?… மர்மமான முறையில் அசைந்த வீட்டின் ஜன்னல்கள்… பீதியில் குடும்பத்தினர்… எலியின் லீலைகள்… வைரல் வீடியோ…!!
வீட்டின் ஜன்னல் திரைகள் தானாகவே அசைந்ததால் பேய் நடமாட்டம் இருப்பதாகக் கருதி அச்சத்தில் உறைந்திருந்த ஒரு குடும்பத்தினருக்குப் பின்னணியில் இருந்த உண்மை தெரியவந்ததும் பெரும் நிம்மதி ஏற்பட்டுள்ளது. அந்த வீட்டில் பகல் மற்றும் இரவு நேரங்களில் ஜன்னல் திரைகள் மர்மமான முறையில்…
Read more