அடக்கடவுளே… பூங்காவில் குரங்குடன் செல்பி எடுக்க முயன்ற பெண்… திடீரென ஆக்ரோஷமாக பாய்ந்து… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!
சமூக ஊடக உலகில் தினமும் எண்ணற்ற காணொளிகள் வலம் வந்தாலும், சில காட்சிகள் ஒரே சமயத்தில் அதிர்ச்சியையும், நகைச்சுவையையும் கொடுத்து அதிவேகமாகப் பிரபலமடைந்து விடுகின்றன. அந்த வகையில், பூங்கா ஒன்றில் குரங்குடன் செல்ஃபி எடுக்க முயன்ற பெண்ணை அந்தக் குரங்கு திடீரெனத்…
Read more