மக்கள் சாப்பாடு இல்லாம தள்ளாடுறாங்க… DMK அரசு எந்த அலெர்ட்டும் கொடுக்கல… எடப்பாடி குற்றச்சாட்டு…!!
சென்னை பெருங்குடியில் மழை நீர் தேங்கியுள்ள இடங்களை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு இருக்கின்ற போது…. இந்திய வானிலை மையம் அறிவித்தவுடன்…
Read more