என்னால அந்த பாஷையில் பேச முடியாது; சத்தியம் பண்ணி சொன்ன குஷ்பூ…!!
செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பூ, என்னை டிஎம்கேவினர் ரொம்ப கேவலமான வார்த்தைகள் திட்டினார்கள்… பிறகு பயந்துட்டு அவுங்களே டெலிட் பண்ணிட்டாங்க. நான் டெலிட் பண்ணுவதில்லை. நான் என்ன பேசி இருக்கேன்னு எனக்கு தெரியும். அதனால அது அப்படியே இருக்கு.. சத்தியமாக சொல்றேன்.. என்னால…
Read more