எல்லாமே டிடைல்லா பேசிய எடப்பாடி…! டக்குன்னு கட் பண்ணிய DMK அரசு… கடுப்பாகி கிளம்பிய ADMK…!!
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, சட்டமன்றத்தில் நான் பேசியதை காட்டிட்டு இருந்தாங்க. பிறகு அந்த லைவ்-வை கட் பண்ணிட்டாங்க. மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 2018-ல் தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. மிகச்…
Read more